தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016-ல் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியான தேமுதிக தனது 2-ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ம.ந.கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளாராக களம் காணுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று எதிக் கட்சித் தலைவராக பதிவகிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.