Saturday, 9 April 2016
Tuesday, 5 April 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 05-04-2016
![]()  | 
| TN Election 2016 | 
- சொத்து குவிப்பு வழக்கில் அப்பீல் மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை- ஜெ.வழக்கறிஞர் வாதம் - OneIndia
 - புதுவை தேர்தல்: 4 பேர் கொண்ட திமுக தொகுதி பங்கீடு குழு அமைப்பு - OneIndia
 - நம்ப வைத்து கழுத்தறுப்பதில் கைதேர்ந்தவர் ஜெயலலிதா: வைகோ சாடல் - OneIndia
 - இந்திய மீனவர்களுக்கு சிறை; இலங்கை மீனவர்களுக்கு உதவியா? கருணாநதி வேதனை - OneIndia
 - 15 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - OneIndia
 - சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 9 முதல் மே 12 வரை முதற்கட்ட பிரச்சாரம் செய்கிறார் ஜெயலலிதா - OneIndia
 
- ஒரு ஓட்டுக்கு ரூ. 1000 கொடுக்க திட்டம் ஜெயலலிதா பினாமிகளிடம் பல ஆயிரம் கோடி மறைத்து வைப்பு வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு - Tamil Murasu
 - அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 16 தொகுதிகள் இன்று அல்லது நாளை உறுதியாகும் - Tamil Murasu
 - மு.க.ஸ்டாலின் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் - Tamil Murasu
 
Monday, 4 April 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 04-04-2016
- 227 தொகுதிகளில் அதிமுக போட்டி.. 7 இடம் கூட்டணிக் கட்சிகளுக்கு.. முழுமையான வேட்பாளர்கள் பட்டியல் - OneIndia
 - கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கீடு- 180 தொகுதிகளில் திமுக போட்டி - OneIndia
 - ராசி எண் 2ஐ நம்பும் ஜெ.: ஆர்.கே.நகரில் மீண்டும் களமிறங்குகிறார் - OneIndia
 - புதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு - OneIndia
 
Sunday, 3 April 2016
Saturday, 2 April 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள் 02-04-2016
02-04-2016
- விஜயகாந்த் கட்சியால் வாக்குகளை இழக்கப்போவது திமுகவா?, அதிமுகவா? புள்ளி விவரம் சொல்வது இதைத்தான் - OneIndia
 
- ஜெ.வுடன் சேதுராமன், ஜான்பாண்டியன், தமிமுன் அன்சாரி, பூவை மூர்த்தி சந்திப்பு- அதிமுகவுக்கு ஆதரவு - OneIndia
 
- திமுக-காங். இடையே இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு ஏற்படும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - OneIndia
 
- தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வதே மது ஒழிப்பிற்கு வழி கோலும் - கி.வீரமணி அறிக்கை - OneIndia
 
- தமிழ்நாட்டின் குமாரசாமி யார் தெரியுமா? கருணாநிதி சாடல்! - OneIndia
 
- ஓ.பி.எஸ் பற்றிய செய்திகளை வெளியிட தினகரன், தமிழ்முரசுக்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு - OneIndia
 
Saturday, 26 March 2016

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : உடனடி செய்திகள்!!
02-04-2016
- விஜயகாந்த் கட்சியால் வாக்குகளை இழக்கப்போவது திமுகவா?, அதிமுகவா? புள்ளி விவரம் சொல்வது இதைத்தான் - OneIndia
 
- ஜெ.வுடன் சேதுராமன், ஜான்பாண்டியன், தமிமுன் அன்சாரி, பூவை மூர்த்தி சந்திப்பு- அதிமுகவுக்கு ஆதரவு - OneIndia
 
- திமுக-காங். இடையே இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு ஏற்படும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - OneIndia
 
- தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்வதே மது ஒழிப்பிற்கு வழி கோலும் - கி.வீரமணி அறிக்கை - OneIndia
 
- தமிழ்நாட்டின் குமாரசாமி யார் தெரியுமா? கருணாநிதி சாடல்! - OneIndia
 
- ஓ.பி.எஸ் பற்றிய செய்திகளை வெளியிட தினகரன், தமிழ்முரசுக்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு - OneIndia
 
01-04-2016
- திருநங்கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்குமா? - Dinamani
 
- திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு தேமுதிகவினர் பலியாக வேண்டாம்: பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் - Dinamani
 
- தமிழக முதல்வர் நேரம் ஒதுக்காததாக புகார்: நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு - Dinamani
 
- 180 நமக்கு, 54 கூட்டணி கட்சிகளுக்கு: இது பாஜக போட்டுள்ள கணக்கு - OneIndia
 
- நாம் அமோக வெற்றி பெறுவதே எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன்: அதிமுகவினருக்கு ஜெ. அறிவுரை - OneIndia
 
- அதிமுகவுக்கு மாற்று திமுக- கருணாநிதி எப்பொழுதும் உண்மையை தான் கூறுவார்: வைகோ - OneIndia
 
31-03-2016
27-03-2016
- விஜயகாந்த்துக்கு பணமா ? அபத்தம் ; இல. கணேசன் கோவையில் பேட்டி - Dinamalar
 
- குவியுது புகார் தவிக்குது கட்சி - Dinamalar
 
- பேரம் பேசியதாக கூறுவதா? : பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் Dinakaran
 
- அதிமுக கூட்டணியில் சரத்குமாருக்கு சீட் இல்லை - Dinakaran
 
- திமுக தலைவர்கள் மீது அவதூறு பரப்பிய வைகோ மீது நடவடிக்கை வேண்டும் - Dinakaran
 
- வைகோ மீதான வழக்கை கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் - Dinakaran
 
- நாளை காங்கிரஸ் கட்சி நேர்காணல் - Dinamani
 
- சட்டப் பேரவை தேர்தல் 2016 : தேர்தல் ஏற்பாடுகள்: மத்திய பார்வையாளர் 9ந்தேதி நெல்லை வருகை - Dinamani
 
26-03-2016
- அதிரடி "ஷாக்" கொடுப்பதற்காகவே அதிமுக தொடர்ந்து அமைதி காப்பதாக கூறப்படுகிறது - Dinamalar
 
- 54 தொகுதிக்கு பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு - Dinakaran - 2016-03-26
 
- நாட்டின் முதுகெலும்பாக விளங்குபவர்கள் மாணவர்கள்: மாதவரத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி - Dinakaran - 2016-03-26 18:41:02
 
- திமுக வின் உதாசீனமும் வைகோ வின் விஸ்வரூபமும் - Tamil.OneIndia
 
- ம.ந.கூ-க்கு அதிமுக ரூ1,500 கோடி கொடுத்ததா? டென்சனுடன் பேட்டியை கேன்சல் செய்த வைகோ- வைரலாகும் வீடியோ - Tamil.OneIndia
 
- தேமுதிக - மநகூ போட்டியிடும் தொகுதிகள் எவை?: ஏப்.10ல் வேட்பாளர்கள் அறிமுகம்? - Tamil.OneIndia
 
- முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்... கூட்டணிக்குள் வலுக்கும் எதிர்ப்புகள் - Tamil.OneIndia
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 : தேமுதிக 2ம் கட்ட தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016-ல் முக்கிய பங்கு வகிக்கும் கட்சியான தேமுதிக தனது 2-ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ம.ந.கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளாராக களம் காணுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று எதிக் கட்சித் தலைவராக பதிவகிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள், ம.ந.கூட்டணியுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளாராக களம் காணுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலில் இரண்டாம் இடம் பெற்று எதிக் கட்சித் தலைவராக பதிவகிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


